கண்ணன்

கண்ணன்

kannan flute

கண்ணன் கையில் குழலாவேன் – நான்

கண்ணன் கையில் குழலாவேன் – என்

எண்ணங்கள் அனைத்தையும் அவனிடம் தந்து

குழலைப் போல் நான் உள்ளொன்றும் கொள்ளேன்

 

மண்ணைத் தின்று உலகம் படைப்பான் – என்

மனதைத் தின்று உவகை கொள்வான்

பண் கொண்டு பாடும் எந்தன் குரலில்

தேனாய் வந்து இனிமை கொடுப்பான்

 

விண்ணையும் மண்ணையும் காலால் அளப்பான்

வீணையில் இசையாய் என் வசம் வருவான்

அண்டமும் பிண்டமும் அவனே என்ற

உண்மையை எனக்கு அனுதினம் உரைப்பான்

Prof. V. V. Meenakshi Jayakumar

question and answer – Music

Question and answers:

1.The name given for swaras sung with deflection or oscillation—- Gamaka

2.Dhanashri raga belongs to which catagory —– Audava Sampoorna

3. Name the invocatory song in Harikatha Kalakshepam — Panchapadi

4. Name the Guru of Sri Purandara dasa—– Vyaasaraya theertha

5. The name given for the dissonant svara in music—- Vivaadi

6.The actual name of Bhadrachala Ramadasa — Gopanna

7. The term Pann is given for —  Raga

8.  The term Paani is given for —– Tala

9. The janya ragas that take only notes of its parent mela are called — Upanga Raga

10. Name of the Prabhandas composed by Annamacharya..— Sringara Manjari.

 

MUSIC QUESTION AND ANSWERS:

  1. Chittasvaras interspersed with jatis

Ans: Sollukattu

  1. Pann Panchamam corresponds to which Raga

Ans: Ahiri

  1. Mattakokila is an ancient

Ans: Vina

  1. How many Alankaras have been described by Sarangadeva?

Ans:  63

  1. ‘Aavap’ is a

Ans: Nishabdhda Kriya

  1. First musician felicitated with ‘Bharat Ratna’

Ans: M S Subbalakshmi  ( Madurai Shanmukhavadivu)

  1. The propounder of Rasa Theory

Ans: Bharat

  1. The form played after Alap Vadan in string instruments vadan

Ans: Jod Alap

  1. Sitar is played with

Ans: Mizraab

10. Total number of Margi Talas according to Natyashastra:

Ans: 5