Goswami Tulasidas Rama Bhakthi… New definition

Goswami Tulasidas says…declares that

I belong to no particular caste or community,

Nor have I anything to do with another’s caste or community;

No one is any use to me, nor am I of any use to anyone…

My welfare in this world as well as the next lies in the hands of Lord of Raghus…Sri Rama…

The name is the only mainstay of Tulasi…

People are utterly ignorant, they know not the truth…

The slave is known by the name of the master…

Whether I am a saint or sinner, good or bad, I need not worry about;

Do I beg at any one’s door? Whoever I am, I am Sri Rama’s….

அதாவது

எனக்கென்று ஒரு ஜாதி இல்லை..

யார்  எந்த ஜாதி என்றாலும் அதுபற்றி எனக்கொன்றும் இல்லை..

யாரும் எனக்கு உபயோகமில்லை…

யாருக்கும் நான் உபயோகமில்லை

என்னுடைய இகபர வாழ்விற்கு காரணம் ரகுவம்ச ராமன்

துளசியின் (துளசிதாஸரின்) வாழ்வுக்கு ஆதாரமானவன் இராமன்

அடிமைகள் அவர்களின் எஜமானர்களால் அறியப்படுவதைப் போல நானும் என் எஜமானனான ராமனால் அறியப்படுவேன்.

நான் பாவியாய் இருந்தால் என்ன? பாவம் போக்கும் துறவியாய் இருந்தால் என்ன?

நான் கவலைப்படத் தேவையில்லை….

என் இராமனிடம் தவிர வேறொருவர் வாசலில் என்கென்ன வேலை?

நான் யாராக இருந்தாலும்

இராமனுடையவள்…

இராமா இராமா இராமா.