Kandhar Anubhoodhi by Saint Arunagirinathar
36.Nathan, kumara
Saint Arunagirinathar composed Kandhar Anubhoodhi which explains the greatness of Lord Muruga.
prof Dr V V Meenakshi Jayakumar explains the same in simple Tamil.
Articles on music, spirituality, self development and humor
Kandhar Anubhoodhi by Saint Arunagirinathar
36.Nathan, kumara
Saint Arunagirinathar composed Kandhar Anubhoodhi which explains the greatness of Lord Muruga.
prof Dr V V Meenakshi Jayakumar explains the same in simple Tamil.
முருகன்
கிளியே கிளியே அருகில் வா
கிளர்ச்சி பொங்க அருகில் வா
கிளியே கிளியே நீ பாடு
கிள்ளைத் தமிழில் நீ பாடு
முருகா குமரா என்றே நீ
உருகி மருகி நீ பாடு
கந்தா கடம்பா என்றே நீ
மந்தாகினி போல நீ பாடு
வள்ளி கணவன் அவன் பெயரை
துள்ளி துள்ளி நீ பாடு
தெய்வானை மணாளன் அவன் பெயரை
தாய்ப்பாசம் பொங்கிட நீ பாடு
அன்பே அருளே அவன் வடிவம்
அருளும் பொருளும் அவன் தருவான்
பண்கொண்டு பாமாலை நீ பாடு
பண்ணார் மொழியில் நீ பாடு
கிளியே கிளியே அருகில் வா
Prof. V. V. Meenakshi Jayakumar