Namaste all.
Our tradition is so great that we need to follow the same without giving any excuses.
One of such important traditions is to put kolam, draw Rangoli in front of our house.
It is so auspicious, when an outsider comes to our doorstep, even if he is in angry or bad mood, the kolam will divert his mood to good, soft, relaxed mood.
Kolam brings LAKSHMIKARAM to our home.
Kolam helps the ants like small species food.
It increases memory
When anyone bends down to put or draw rangoli, their spinal cord and hip parts gets and grow stronger.
Kolam or rangoli is divine.
Even Sanga literature talks about kolam
All the festivals and important days, like weddings and functions we have to put kolam. Even manai kolam we used to put.
Hereafter we will Put rangoli kolam in our front house and decorated the same with colorful podis and flowers.
Prof DR. V.V MEENAKSHI JAYAKUMAR
Tag: Kolam
நவராத்திரி
நவராத்திரி
அம்பிக்கை தாயே ஆண்டருள்வாயே
இன்னல் போக்கியே எம்மை காத்தருள்வாயே
ஆதி சக்தியே ஜோதி சக்தியே
ஆடிப் பாடுவோம் வந்தருள்வாயே!
கோலம் வரைந்தோம், கொலுப்படி அமைத்தோம்
கோடி ஜென்ம பாவம் தீர விரதமும் இருந்தோம்
ஓடி நீ வருவாய், எம்மைத் தேடி வருவாய்
நாடியே வந்து நலம் பல புரிவாய்!
தீமையை அழிக்கும் துர்க்கையும் நீயே
செல்வமும் அளிக்கும் லட்சுமியும் நீயே
கல்வியை அளிக்கும் சரஸ்வதி நீயே
ஆதி சக்தியே எம்மைக் காத்தருள்வாய்!
கன்னி பூஜை செய்தோம் ஏற்றருள்வாயே
கடைக்கண்ணால் நீ எம்மை காத்தருள்வாயே
விஜயதசமியில் பயிலத் தொடங்கினோம்
வித்தையை அளிப்பாய் வெற்றியும் தருவாய்!
Prof. V. V. Meenakshi Jayakumar