20. Aridhaagiya mei porul
Category: Uncategorized
Kandhar Anubhoodhi by Saint Arunagirinathar
14. kaivai
15. Murugan kumaran
Kandhar Anubhoodhi
Saint Arunagirinathar composed Kandhar Anubhoodhi which explains the greatness of Lord Murugan and prof Dr V V Meenakshi Jayakumar explains the same in simple Tamil.
Kandhar Anubhoodhi 5. Magamaayai 6. Thiniyaana 7. Keduvai
நாலாயிர திவ்யப் பிரபந்தம் – கண்ணும் கமலம்
ஸ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்த
மூன்றாம் திருவந்தாதி
கண்ணும் கமலம், கமலமே கைத்தலமும்,
மண் அளந்த பாதமும் மற்று அவையே, எண்ணில்
கருமாமுகில் வண்ணன், கார்க் கடல் நீர் வண்ணன்,
திருமாமணி வண்ணன் தேசு. 2290
கரிய வானின் வடிவுடையவன், நீர் வண்ணன், பெரு விலையாய் எழில் ததும்பும் எம்பெருமான் அழகை நினைக்கப் புகுந்தால், திருக்கண்கள் தாமரைப்பூ, திருக்கைகளோ அத்தாமரை மலர், உலகளந்த திருவடிகளும் அந்தச் செந்தாமரையே.
கதிரவன்
கதிரவன்
எடுப்பு
காலை எழுந்தவுடன் கதிரவனை வணங்கு
தொடுப்பு
மாலை முழுதும் நீ நல்லபடி ஆடு
உடலும் உயிரும் மனமும் எப்போதும் புத்துணர்வு பெற்றிருக்க வேண்டும்
முடிப்பு
கலை பல கற்றுக் கொள்க விலை போகாமல் இருக்க
தலையினில் கர்வம் வேண்டாம் மலை போன்ற புகழும் சேரும் வாழ்க எந்நாளும்
Prof. V.V. Meenakshi Jayakumar
போற்றி ஓம் நமச்சிவாய
போற்றி ஓம் நமச்சிவாய
போற்றி ஓம் நமச்சிவாய
புயங்கனே மயங்கு கின்றேன்
போற்றி ஓம் நமச்சிவாய
புகல் இடம் பிறிது ஒன்று இல்லை
போற்றி ஓம் நமச்சிவாய
புரம் எனைப் போக்கல் கண்டாய்
போற்றி ஓம் நமச்சிவாய
சய சய போற்றி போற்றி
ஒருவனே போற்றி ஒப்பு இல் அப்பனே போற்றி
குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி
வருக என்று என்னை நின் பால்
வாங்கிட வேண்டும் போற்றி
தருக நின் பாதம் போற்றி
தமியனேன் தனிமை தீர்ந்து
Prof. V. V. Meenakshi Jayakumar
Music
Namaste.
Stages of Realization;
Swami Vivekananda says:
After long searches here and there, in temples and in churches, on earth and in heaven, at last you come back to your own soul, completing the circle from where you started, and find that He whom you have been seeking all over the world, for whom you have been weeping and praying in churches and in temples, on whom you were looking as the mystery of all mysteries, shrouded in the clouds, is the nearest of the near, is your own Self, the reality of your life, body and soul.
His Guru Sri Ramakrishna Paramahamsa says:
Nishtha leads to bhakti, when mature, becomes bhava; bhava, when concentrated becomes mahabhava; and last of all is prema. Prema is like a cord; by Prema God is bound to be devotee; He can no longer run away. An Ordinary man can at best achieve bhava.
உன்னை அறிய விரும்புகிறேன் — நான்
என்னை அறிய விரும்புகிறேன்.
நானே நீயாக விரும்புகிறேன் – நான்
நீயே நானாக விரும்புகிறேன்.
எங்கு இருக்கிறாய் இறைவா – எங்கு இருக்கிறாய்
அங்கு வர விரும்புகிறேன்
ஆசை தொலைத்து விட்டேன் – பாசம்
தொலைத்து விட்டேன்
பூசை முடித்து விட்டேன் – பணம்
காசை மறந்து விட்டேன்.
தேடி தேடி நான் அலைந்தேன் –
தேவன் உன்னைக் காண
தேடிக் கண்டு கொண்டேன்
தேவன் நீ வாழும் இடம்.
வெகு தூரத்தில் நீ இல்லை.
வெகு வெகு அருகில் நீ உள்ளாய்
ஆம்.. என் மனதில் மனசாட்சியாய்
எப்போதும் நீ உள்ளாய்
நீ வேறு நான் வேறல்ல – நான் கண்டுகொண்டேன்
நான் வேறு நீ வேறல்ல
…. Prof. V.Meenakshi Jayakumar
FOOD FOR THOUGHT
WAKE UP EARLY:
IF there is on single habit that could make a huge impact on our life, that would be WAKE UP EARLY.
FOOD FOR THOUGHT
START BY DOING WHAT IS NECESSARY; THEN DO WHAT IS POSSIBLE; AND SUDDENLY YOU ARE DOING THE IMPOSSIBLE.
FOOD FOR THOUGHT
OBLIGATIONS
We know not when we leave, when life returns
So with this body, let us do good turns.
The soul often changes the body according to karma when and how we do not know .
Life is a mystery which comes and leaves the body and where it goes we cannot see.
Life is sure, only as long as it lives in this body
A bomb, a quake, a flood, a war can root out cities in no time.
The phase of the world changes daily.
Our body is doomed to fall one day life the petals of a flower.
So while yet it ensures, let us hasten to perfect ourselves and help our fellow-beings as best as we can.
- KAVI YOGI SHUDDHANANDA BHARATI