Sri Varalakshmi pooja-2

Namaste all.

மஹா  பெரியவா சரணம்

ஆடி மாதம் இது அம்பாளைக் கொண்டாடும் மாதம்

கரம் இரண்டு கூப்பியே சிரம் ஒன்றைத் தாழ்த்தியே

தாயின் பாதம் நாம் பணிவோம்

வரம் யாவும் தருவாள் வாழ்வின்

தரம் அனைத்தும் உயர்த்துவாள்

வரல‌ஷ்மியாம் இந்த கற்பகத் தருவை போற்றுவோம்

தருமமே போற்றி!!! மறை நான்கும் போற்றி!!!

நாயகன் போற்றி!!! நிறை ஞானம் அருளும்

காஞ்சி சங்கரனே போற்றி! போற்றி!!!

Sri Mahalakshmi Stotram - Most Powerful Mantra for Wealth - Diwali ...

 

Daily Nectar : The Devotee knows & their Periyava knows! Indian Saints, Saints Of India, Lord Vishnu, Lord Shiva, Sanskrit Language, Lord Murugan, Shiva Shakti, Hindu Deities, God Pictures

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *