வணக்கம். தமிழ் இசைச் சங்கம் சார்பில் நடத்தப்படும் தமிழ் இசைக் கல்லூரியில் சான்றிதழ். பட்டயம். பட்டம். பட்ட மேற்படிப்பு..ஆய்வியல் நிறைஞர் ( m.phil) முனைவர் பட்ட ஆய்வு வரை நடத்தப் பெற்று வருகிறது. மேலும் சிறப்பு இசை பயிற்சி வகுப்பு. சனி ஞாயிறு இசை வகுப்புக்கள்…
மாலை நேரங்களில் இசை வகுப்புகள்… மற்றும் கல்லூரி வர இயலாதவர்களுக்கென வலைதளம் மூலம் இசை பயிற்சி அளிக்கப் பெறுகிறது. குரலிசை வீணை வயலின் புல்லாங்குழல் மிருதங்கம் நாட்டியம் போன்ற இசை சார்ந்த அனைத்து படிப்புக்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு…தமிழ் இசைக் கல்லூரி முதல்வர் முனைவர் மீனாட்சி ஜெயக்குமார் 9282235964.