பஜன்
ஆனை முக கணபதியே – எனை ஆள வா
பானை வயிறு கொண்டவா – எனை ஆள வா
கண்ணனின் மருகனே சித்தியின் காதலனே
விண்ணோர்கள் தேவனே புத்தியின் கணவனே
தண்மதி ஒளிவிடும் ஜோதியே சுடரே
எண்குணம் கொண்டவா – எனக்கருள வா நீ வா
Prof. V.V. Meenakshi Jayakumar
Articles on music, spirituality, self development and humor
பஜன்
ஆனை முக கணபதியே – எனை ஆள வா
பானை வயிறு கொண்டவா – எனை ஆள வா
கண்ணனின் மருகனே சித்தியின் காதலனே
விண்ணோர்கள் தேவனே புத்தியின் கணவனே
தண்மதி ஒளிவிடும் ஜோதியே சுடரே
எண்குணம் கொண்டவா – எனக்கருள வா நீ வா
Prof. V.V. Meenakshi Jayakumar
பாடும் வண்டாகு
பல்லவி
பாடும் வண்டாகு – இசை
பாடும் வண்டாகு – என் மனமே
அனுபல்லவி
ஆடும் நாயகனின் இன்ப புகழை – தினந்தோறும்
பாடும் வண்டாகு மனமே – பாடும் வண்டாகு – என் மனமே
சரணம்
ஓடும் மன மானை அடக்குவான்
நாடும் நம்மை காத்திடுவான்
வீடும் பேறும் வந்திடுவான்
காடும் செல்லும் வரை உடன் இருப்பான்
வாடும் சித்தம் அதனை தேற்றிடுவான் – அவனை
Prof. V.V. Meenakshi Jayakumar