பொங்குக!! பொங்கல்!!
நெற்பல பொலிக! பொன்பெரிது சிறக்க! விளைக வயலே! வருக இரவலர்! பால்பல ஊறுக! பகடுபல சிறக்க! பகைவர்புல் லார்க! பார்ப்பார் ஓதுக! பசிஇல் லாகுக! பிணிசேண் நீங்குக! வேந்துபகை தணிக! யாண்டுபல நந்துக! அறம்நனி சிறக்க! அல்லது கெடுக! அரசுமுறை செய்க! களவில் லாகுக! நன்று பெரிதுசிறக்க! தீதில் லாகுக! மாரி வாய்க்க! வளநனி சிறக்க! – ஐங்குறுநூறு
பொங்கல் நல்வாழ்த்துகள்
Prof.V.V.Meenakshi Jayakumar |