அத்தி வரதரே போய் வாரும்

வாரும் அத்தி வரதரே… போய்
வாரும் அத்தி வரதரே…

வாரும் நாற்பது
ஆண்டுகளுக்குப் பின்…
வாரும் நாற்பது
ஆண்டுகளுக்குப்
பின்..இப்போ
தாரும் உங்கள் அருளாசி
நமக்கு..இப்போ
தாரும் உங்கள் அருளாசி
நமக்கு…

காரும் சீரும் உலவும்
காஞ்சியில்
ஊரும் உலகும் கண்ட வரதரே
பாரும் எங்களை…உங்கள் கடைக் கண்ணினால்…


Continue reading “அத்தி வரதரே போய் வாரும்”