Tag: Music
Abirami Andhadhi 63
Abirami Andhadhi 62
Abirami Andhadhi 62
Abirami Andhadhi 61
ORU YEZHUTHTHIL OLINDIRUPPADHU YENNA – ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன ?
ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன?
இது உங்களின் பொது இசை அறிவை சோதிக்கும் போட்டி. இங்கு ஒரு எழுத்து மட்டும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. பத்து கேள்விகள் உள்ளன. அக்கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் அந்த எழுத்துலேயே ஆரம்பமாகும். அது ஒரு இராகத்தின் பெயராகவோ, ஒரு இசைக் கலைஞரின் பெயராகவோ, இசைத் துறையை சார்ந்தவர்களின் பெயராகவோ, இசைக்கருவியின் பெயராகவோ, இசையியல் தொடர்பான இசைக்கலைச் சொற்களாகவோ, இசை நூல்கள் அவற்றின் ஆசிரியர்கள் பெயராகவோ, இசை சார்ந்த ஒரு இடத்தின் பெயராகவோ இருக்கலாம். அவை என்னவென்று கண்டறிந்து பதில்களை நிரப்புங்கள் சரியான பதில்களை விரைவாக கண்டுபிடித்தல் உங்களுக்கு நீங்களே ஒரு “சபாஷ்” போட்டுக் கொள்ளுங்கள்.
பா
- ஐவகை நிலங்களில் மணலும் மணல் சார்ந்த இடத்தின் யாழ்
- 18 சித்தர்களில் ஒருவர்
- …………………….. நாடு பழம்பெரும் நாடு
- சியாமா சாஸ்திரியின் புகழ்பெற்ற மத்யமாவதி இராக கீர்த்தனை
- ஐந்தாவது சக்கரத்தின் பெயர்
- பாரதியார் எழுதிய சபதம்
- கல்கி இசை குறித்து எழுதியது “ஆடல்………………………”
- பல சிறந்த பாடல்கள் எழுதிய சிவனின் ஊர்
- “இருண்ட வீடு” எழுதியவர்
- நந்தனார் சரித்திரம் எழுதியவர் கோபாலகிருஷ்ண ………………………..
ORU YEZHUTHTHIL OLINDIRUPPADHU YENNA – ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன
ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன?
இது உங்களின் பொது இசை அறிவை சோதிக்கும் போட்டி. இங்கு ஒரு எழுத்து மட்டும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. பத்து கேள்விகள் உள்ளன. அக்கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் அந்த எழுத்துலேயே ஆரம்பமாகும். அது ஒரு இராகத்தின் பெயராகவோ, ஒரு இசைக் கலைஞரின் பெயராகவோ, இசைத் துறையை சார்ந்தவர்களின் பெயராகவோ, இசைக்கருவியின் பெயராகவோ, இசையியல் தொடர்பான இசைக்கலைச் சொற்களாகவோ, இசை நூல்கள் அவற்றின் ஆசிரியர்கள் பெயராகவோ, இசை சார்ந்த ஒரு இடத்தின் பெயராகவோ இருக்கலாம். அவை என்னவென்று கண்டறிந்து பதில்களை நிரப்புங்கள் சரியான பதில்களை விரைவாக கண்டுபிடித்தல் உங்களுக்கு நீங்களே ஒரு “சபாஷ்” போட்டுக் கொள்ளுங்கள்.
வா
- இசை, இயல் புலவர்களை இப்படி அழைப்பர் (பாட்டும் மெட்டும் அமைப்போர்)
- மருந்தீஸ்வரர் அருள்பாலிக்கும் சென்னையில் உள்ள ஊர்?
- தசாவதாரங்களின் ஐந்தாவது அவதாரம்
- 34வது மேள கர்த்தா இராகம்
- ஆண்டாள் கண்ணனை கைப்பிடிக்கும் கனவின் முதல் பாடல்
- 64வது மேள கர்த்தா இராகம்
- இசை பரப்பும் ரேடியோவின் தமிழ்ப் பெயர்
- தீக்ஷிதரின் புகழ்பெற்ற ஹம்சத்வனி ராக கணபதி பாடல்
- குரலிசையின் மற்றொரு பெயர்
- தியாகராஜரின் புகழ்பெற்ற சீடர், நனுபாலிம்ப கிருதிக்கு காரணமாக வெங்கடரமண பாகவதரின் ஊர்
importance of learning music
music helps a mind to calm down.
music supports the brain activity.
music helps to tune body and mind in a same wave length
music can be termed as a language of its own uniquness.
music supports body mind coordination.
when a sahitya that is words of the song is understandable then the credit for the song increases.
if a person knows sanskrit then he can appriciate the meaning behind the lyrics and can enjoy the literature beauty of the sahitya,
lets learn to appreciate the sahits behind all compositions and enjoy not only melodic part of music but also the sahitya behind that composition.
to be continued…
prof. dr. V.V.MEENAKSHI JAYAKUMAR
9282235964
Music
The mousai were the goddess of music, song and dance and the source of inspiration to poets. They were also the goddess of knowledge who remembered all things that had come to pass. In ancient Greek the vase painting the mousai were depicted as Beautiful young women with a variety of musicial instruments.
Prof. Dr. V V Meenakshi Jayakumar
கண்ணன்
கண்ணன்

கண்ணன் கையில் குழலாவேன் – நான்
கண்ணன் கையில் குழலாவேன் – என்
எண்ணங்கள் அனைத்தையும் அவனிடம் தந்து
குழலைப் போல் நான் உள்ளொன்றும் கொள்ளேன்
மண்ணைத் தின்று உலகம் படைப்பான் – என்
மனதைத் தின்று உவகை கொள்வான்
பண் கொண்டு பாடும் எந்தன் குரலில்
தேனாய் வந்து இனிமை கொடுப்பான்
விண்ணையும் மண்ணையும் காலால் அளப்பான்
வீணையில் இசையாய் என் வசம் வருவான்
அண்டமும் பிண்டமும் அவனே என்ற
உண்மையை எனக்கு அனுதினம் உரைப்பான்
Prof. V. V. Meenakshi Jayakumar