Kaavadi Sindhu song

அழகு தெய்வமாக வந்து—

காவடிச் சிந்து—செஞ்சுருட்டி

 

How Murugan, Idumban and Kavadi came to Palani

அழகு தெய்வமாக வந்து பழனி மலை மீதில் நிற்போன்

ஆதி சக்தி அன்னை தந்த பாலன் — அவன் 

அசுரர் தம்மை வென்ற வடிவேலன்நல்ல 

அமுதம் என்னுமோர் தமிழில் பாடிடும்

அன்பர் வாழவே கருணை செய் குஹன்

அரனார் குருவாம் உயர் ஸீலன்என்றும்                                                                                   அருள் சுரந்தே காக்கும் அனுகூலன்

குழந்தையாகக் குமரனாகக்

கோவணாடைத் து­றவியாகக்                                                      கோலம் கொள்ளும் காக்ஷி என்ன சொல்வேன்?– கண்டு                                                                கூறும் மாய வினைகள் யாவும் வெல்வேன்– இந்தக்                                                                  குவலயத்திலோர் கலியுகப் பெருவரதனாய்த்

திகழ்ந்தருளும்  கந்தனைக்                           கும்பிட்டென்றன் பிணிகள் நீங்கி மகிழ்வேன்- உள்ளக்                                                                குமுறல் ஓய்ந்தே நல்ல வழி செல்வேன்

 

நீல மயில் மீதில் ஏறி ஆவினன்குடியில் தோன்றும்

நிமலனாம் குழந்தை முருகேசன் — அவன்                                                                                                           நித்திலப் புன்முறுவல் வள்ளி நேசன் – இந்த

நீள் நிலந்தனில் அன்பு செய்திடும் அடியர் யாரையும் காத்து நின்றிடும்
நித்ய சோதி வடிவமாம் பிரகாசன் தூரன்
நெஞ்சை நீங்காதென்றும் அங்கு வாசன்

This song is taken from the book “Murugan Arulmani Malai  – Periasamy Thooran

 

 

paasuram – 7 Thiruppaavai

Dear all.

namaste.

Listening is very important in form of learning. only by listening we can learn, Andal asks other Gopis whether they listened to the sounds of Birds and conch and the name of the Lord Hari Sri Krishna.

Sravanabhakthi is very important.  when birds chirping of the birds inform us that it is dawn come on wake up wake up… then to make this waking state clearer, conch sound comes with the nada of Omkara. then comes the name of the Lord of Lords Hari Himself.  Actually the sounds of birds and conch takes the form of Sri Haris name..

to be continued

 

paasuram – 5 maayanai maanu vadamadurai maindanai

 

namaste all

 

Whatever we do, we must offer those actions and its result to Sri Krishna.

Gopikas think that if anything goes wrong in their vrata, then what will happen, but when we utter the name of God, God pleases immediately and bless us with His Grace.

The First five hymn form the special first phase of the ritual.

  1. they elucidate that the aim of the ritual is union with the Lord of Lords Sri Krishna.  the goal and aim is Sri Krishna Himself and the means to reach Him is also Sri Krishna Himself.
  2. how the participants have to adhere to the principles prescribed by scriptures, tradition and by elders, they have to observe certain restraints in food, speech and conduct.
  3. this vrata and ritual is not of selfish result and yield.  it is for the benefit of the entire universe.
  4. invocation the God as Lord of clouds to shower good rain for healthy life of entire universe.
  5. we believe that all our sins will be eradicated when the utter the name of God Sri Krishna whole heartedly ..

food for thought – mazhai

Dear all  namaste.

mazhi.. mazhi , mazhi

More Days of Heavy Rain - Conservation in a Changing Climate

மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்

நாமநீர்  வேலி யுலகிற் கவனளி போல்

மேல்நின்று தான் சுரத்த லான்.

  • சிலப்பதிகாரம், மங்களவாழ்த்து 7-9

மழையைப் போற்றுவோம்

மழையைப் போற்றுவோம்,

கடல் சூழ்ந்த உலகிற்கு அவன் கருணை செய்யுமாறு போல் மாறாது மேலாய் நின்று தனது பொழிவால் வளத்தைச் சுரப்பதால்.

Aazhi mazhikkanna – Thiruppaavai 4

The cloud drinks the salt waters of the sea yet gives us back sweet waters to the world to drink. All the Gurus will take all the aspects of Veda, Vedantha, Upanishads and sastra.. but they will teach us only what is required for us in the simple and practicable manner.

ஆழிமழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுட்புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழி முதல்வனுருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னிவலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!

– ஆண்டாள்

04-alimalai-kkanna

The Gopikas say that O cloud, assume the share that resembles the form of the Cause of Time and of all other things in the world.

Make your body as dark as the form of the Supreme Brahma tattva that has brought Time into existence.  Be steady and thunder like the Conch..

The main purpose is to attain the bliss of union with Sri Krishna… and this is to be attained not in isolation, each by herself and also by the company, all together.. we pray that the preceptors may shower their grace on them and bring about their union with the Lord Sri Krishna.

— Dr. V. Meenakshi Jayakumar

9282235964

Thirumoolar – where to find God

Dear all Namaste.

America's Colorado caves consists of Lord Shiva's temple beneath the earth!  This mystery has remained untraced so far..

வானுக்குள் ஈசனைத் தேடும் மருளர்கள்

தேனுக்குள் இன்பம் சிவப்போ கறுப்போ

தேனுக்குள் இன்பம் சிறந்திருந் தாற்போல்

ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந் தானே

  • திருமூலர்

Food for thought – wishes of a bride

Lord Krishna with Radha

 

என்னிடத் தென்றும் மாறுத லில்லா

அன்புகொண் டிருப்பாய் ஆவிகாத் திடுவாய்

கண்ணினோர் கண்ணாய், காதின் காதாய்ப்

புலன் புலப் படுத்தும் புலனா மென்னை

உலக வுருளையில் ஒட்டுற வகுப்பாய்

இன்பெலாந் தருவாய் இன்பத்து மயங்குவாய்,

இன்பமே நாடி யெண்ணிலாப் பிழை செய்வாய்

இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய்.

  • பாரதியார்

Importance of rain and cow – the fruit of vratha

The main objective of this Thiruppavai vratha is union with Sri Krishna.  our objective for any vratha will tell us who we are that is if the aim is for heaven then we like pleasure. if the aim is to attain the Lord Sri Krishna then we become parabrahmam.

First we sing the glory of Sri Narayana…

second we sing the glory of paraman ….adi padi

now we sing the glory of uttaman per padi…

God of Gods Sri Krishna begged Mahabali for the sake of His devotee Indra.. begging got purity by His act. His Growth is not to take away the wealth and Punya of Mahabali it is to protect him. Lord Sri Krishna stands as watchman in the gates of Mahabali..

if we sing the glory of Lord and humans observe all important vrathas by kaya, vacha and manasa, then there will be rainfall without fail and there will not be any overflow of water, the crops will be free from pests.

it is said that the rainfall depends upon the nature and character of Brahmins those who treat all equal and see Brahman in all jeevas, Kings who rule the country without any personal attachment and women whose chastity will bring rain in time and of course of right quantity.

Cows give milk to Sri Krishna and Krishna plays flute for the cows to give milk..

without rain the world cannot survive.. cow is God.. Vrathas bring fortune to the place where these ladies of high vratha lives.

Lord Krishna with Radha

Om Sri Narayanaya namaha..Om Sri Krishnaya Namaha.

Om Sri Gopi Vallabhaya namaha..

Dear all nameste..

Do you know the reason why this world, earth is still here … the reasons are:

உண்டா லம்மவிவ் வுலக மிந்திரர்

அமிழ்ந்த மியைவ தாயினும் மினிதெனத்

தமிய ருண்டலு மிலரே முனிவிலர்

துஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப்

புகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனின்

உலகுடன் பெறினுங் கொள்ளளல ரயர்விலர்

அன்ன மாட்சி யனையராகித்

தமக்கென முயலா நோன்றாட்

பிறர்க்கௌ முயலுந ருண்மை யானே.

  • கடலுள் மாய்ந்த இளம்பெரும்வழுதி, புறநானூறு 182

அமிழ்தம் தெய்வத்தாலோ, தவத்தாலோ தமக்கு வந்து கூடுவதாயினும், அதனை இனிதென்று கொண்டு தனித்து உண்டலும் இலர்;

யாரோடும் வெறுப்பிலர்;

பிறர் அஞ்சத்தகும் துன்பத்திற்குத் தாமும் அஞ்சி,

அது தீர்த்தற் பொருட்டு சோம்பியிருத்தலும் இலர்;

புகழ் கிடைக்குமாயின் தம் உயிரையும் கொடுப்பர்;

பழியெனின் அதனால் உலகம் முழுதும் பெறினும் கொள்ளார்;  மனக்கவலை இல்லார்;

அத்தகைய மாட்சிமைப்பட்ட தன்மையராய்,

தமக்கென முயலாது பிறர்க்கென முயலும் சான்றோர் உளராதலால் இவ்வுலகம் இருக்கின்றது.

the world here because of selfless people and by their discipline.. we must have the quality of selfishlessness…..Dr.V.Meenakshi Jayakumar

rules to be followed for margazhi vratha ritual

Dear all,

namaste. after seeing the objective of the ritual, qualification to undertake a ritual, the aim and purpose of these to attain Sri Krishna, who can only give Himself, now let us see the rules to be observed for the ritual, these rules are for the participants who believes in Lord Sri Krishna, the Lord of Lords to give Himself to the pure devotees.

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி,
நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி,
மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து — ஏலோர் எம்பாவாய்.

The Gopas and Gopikas were very fortunate to have Sri Krishna as their friend, philosopher and Guide.  In both the cases of Sri Rama and Sri Krishna, the people were very attached to them. In Rama’s case people of Ayodhya followed Sri Rama when He left for forest.  In the same of way Gopies of Nandagav, they were not to able to accept the separation of Sri Krishna from them.

We must clearly know the distinction between attachment and devotion.  Dasaratha had attachment and Gopies had devotion.

When we have devotion even death cannot separate it. But attachment can easily separated by death.

Rituals are of many types… to attain name, fame, to destroy enemy , to attain for desired fruits etc.., apart from this rituals can also be classified under selfless aims, to do good for all, to love the nature, to love our fellowmen, to destroy our selfish nature etc.,

paraman adi paadi… we must sing the praise of the Lord Sri Krishna that too the Praise of His holy feet, where are the four vedas search their purpose.

Neiyyunnoom paalunnoom…. neiy is ghee and pal is milk.. both present in each other and which strengthens the body.. and not for soul.. The gopies declare that they are in the ritural ie vratha and they do not give importance to their body…

naarkale neeradi… three important principles of life… taking bath early in the morning…speaking truth… discharging ones own duty without any hesitation..

we will not decorate our eyes, because the kind sight and kind vision is the ornament for the eyes.

taking bath early and ever ready to serve God and His devotees are the better things to be done by the body.

speaking truth is the ornament for mouth and tongue..

discharge of owns own duty is the ornament for soul.

we will not hurt anyone even they are not devotees of our beloved God Sri Krishna, we will speak only kind and the leela of our Great God,…with these decorations we wait for you oh Sri Krishna..

Sri Krishnaya namaha…

Prof. V.Meenakshi Jayakumar

9282235964