சேவை …வாழ்வின் நோக்கம்

சேவை..

சேவை செய்வதே பிறவியின் நோக்கம்.

சேவை செய்வதே புண்ணியம் சேர்க்கும். சேவை செய்வதே ஆனந்தம் அளிக்கும்.

நடமாடக் கோயில் நம்பர்க் கொன்றீயின் படமாடக் கோயில் பகவற்கீ தாமே…

மக்களுக்குச் செய்கிற உதவி அந்த மகேஸ்வனுக்கு ஈஸ்வர பீரிதிக்கு செய்கிற பூஜை ஆகும்.

நம்மால் முடிந்த வரை நம் சக்திக்கு தகுந்தவாறு உயர்வு தாழ்வின்றி அனைவருக்கும் சேவை செய்ய‌ வேண்டும்.